.
 
 
 
 
 
 

கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

.

Tuesday, 10 January, 2017   03:45 PM
.

சென்னை, ஜன.10: ஆவடி ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி மற்றும் ஓமியத் இணைந்து  தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை நடத்தியது. இரண்டுநாள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 65 பள்ளியிலிருந்து 165  மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தொழில்நுட்பத்தினனை வெளிப்படுத்தி செயல்முறை விளக்கமளித்தனர்..

இஸ்ரோ விண்வெளி மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி  அண்ணா துரை கலந்துகொண்டு சிறப்புரையாற்றுனார்.


நான்கு துறை  இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகளை வழங்கினார். மேலும் கல்லூரியின் தாளாளர் சேகு.ஜமாலுதீன், முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சாதிக் கல்லூரியின் முதல்வர் அப்சல் அலி பேக் மற்றும் புது கல்லூரியின் முன்னாள் முதல்வர் காதர் பாஷா   உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

| |

?????? :