.
 
 
 
 
 
 

கல்மாடி நியமனம் ரத்து

.

Tuesday, 10 January, 2017   03:28 PM
.
புதுடெல்லி, ஜன.10: இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு சுரேஷ் கல்மாடி  அபய் சவுத்தாலா ஆகியோரை ஆயுட்கால தலைவராக நியமித்ததை ரத்து செய்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் (ஐஓஏ)  என்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
.

ஐஓஏ-ன் முன்னாள் தலைவர் கல்மாடி, லோக்தளம் தலைவர் ஆகியோரை அபய் சவுதாலாவும் ஆயுட்கால தலைவராக நியமிப்பதற்கான தீர்மானத்தை  
சென்னையில் நடைபெற்ற ஐஓஏ பொதுக்குழு கூட்டத்தில் இணைச் செயலாளர் ராகேஷ் குப்தா தீர்மானம் கொண்டு வந்தார்.


இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய இருவரை ஆயுட்கால தலைவராக நியமித்ததற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கண்டனம் தெரிவித்திருந்தார்.

| |

?????? :