.
 
 
 
 
 
 

பாம்ப்ரி- பெனாய்ட் பேர் இன்று மோதல்

.

Thursday, 05 January, 2017   04:04 PM
.
சென்னை, ஜன.5:  இன்றைய போட்டியில் பிரேசிலின் ரோஜெரியோ சில்வா- ஸ்பெயினின் பௌதிஸ்டா அகட், பிரான்சின் பெனாய்ட் பேர்- இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ரஷியாவின் மிகைல் யூஸ்னி- அர்ஜென்டீனாவின் ரென்ஸோ ஆலிவோ, பிரிட்டனின் அல்ஜால் பெடேன்-ஸ்லோவேகியாவின் மார்டின் கிளிஸான், ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், அமெரிக்காவின் செரட்டானி- ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடி இந்தியாவன் ரோஹன் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடியையும், அமெரிக்காவின் நிகோலஸ் மன்றோ- நியூசிலாந்தின் ஆர்டெம் சிடாக் ஜோடி பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ்-பிரான்ஸின் பெனாய்ட் பேர் ஜோடியையும், ஆஸ்திரியாவின் ஜூர்கன் மெல்ஸர்-அர்ஜென்டீனாவின் ரென்ஸோ ஆலியோ ஜோடி இந்தியாவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடியையும் எதிர்த்து விளையாடுகின்றன.
.
| |

?????? :