.
 
 
 
 
 
 

பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

.

Tuesday, 03 January, 2017   03:35 PM
.
வாஷிங்டன், ஜன.3:  பயங்கரவாத விஷயத்தில் இரட்டை வேடம் போட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு டிரம்ப் கண்டித்துள்ளார்.
.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் அவரது டுவிட்டரில் பயங்கரவாத விஷயத்தில் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் இரட்டை வேடம் போட வேண்டாம். பாகிஸ்தான் போக்கை பொறுத்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் வட கொரியா அணு ஆயுதம் தயாரித்து வெற்றி கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் அமெரிக்காவை வெல்ல முடியாது. மிரட்டலுக்கு அமெரிக்கா அஞ்சாது என்று கூறியுள்ளார்.
| |

?????? :