.
 
 
 
 
 
 

பிரபல பாப் பாடகர் மரணம்

.

Monday, 26 December, 2016   04:06 PM
.
லண்டன், டிச.26:உலகின் புகழ் பெற்ற பாப்பாடகரான ஜார்ஜ் மைக்கேல் கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலமானார். இங்கிலாந்தில் வசித்து வந்த 53 வயதாகும் மைக்கேல் இதய செயலிழப்பு காரணமாக காலமானார்.  அவர் பாடிய ஆல்பங்கள் உலகம் முழுவதும் 10 கோடி பிரதிகள் விற்றுள்ளன. கிறிஸ்துமஸ் தினத்தின் போது அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என்று மைக்கேலின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். பாடகர் எல்டன் ஜான், நான் மிகவும் நேசிக்கும் ஒரு நண்பனை இழந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
.
| |

?????? :