கோஹ்லிக்கு ஐசிசி விருது |
||
. |
||
Sunday, 16 September, 2012 03:39 PM
|
||
| . | ||
கொழும்பு, செப்.16: இந்திய இளம் வீரர் வீராத் கோலிக்கு ஐசிசியின் சிறந்த ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட்டது. இலங்கையில நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. |
||
| . | ||
கடந்த ஆண்டில் 31 ஒருநாள் போட்டி களில் விளையாடிய விராத் கோஹ்லி மொத்தம் 1733 ரன்கள் குவித்து ஐசிசி விருதைப் பெற்றிருக்கிறார். விராத் கோஹ்லிக்கி இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த் டி சில்வா விருதை வழங்கினார். மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரைன், சிறந்த இளம் வீரருக் கான விருதைப் பெற்றார்.தென்னாப்பிரிக்காவின் ரிச்சார்ட் லெவிக்கு 20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருது கிடைத்தது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























