விண்ணில் நடக்கிறார் சுனிதா |
|||
. |
|||
Wednesday, 05 September, 2012 04:15 PM
|
|||
| . | |||
வாஷிங்டன், செப்.5:விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள அமெரிக்கவாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று 6வது முறையாக விண்வெளியில் நடக்க உள்ளார். |
|||
| . | |||
விண்ணில் அமைக்கப்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் தங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே 5 முறை விண்வெளியில் நடந்து பராமரிப்பு பணிகளை செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ் இன்று 6வது முறையாக விண்வெளியில் நடந்து முக்கிய பணிகளை மேற்கொள்ள உள்ளார். |
|||
![]() |
|||
மற்றவை : |
|||
|
|
|||























