Advertisements




 
 
 
 
 
 

தலிபான்தாக்குதல்:13பேர் பலி

.

Thursday, 19 July, 2012   03:21 PM
.

இஸ்லாமாபாத்,ஜூலை.19: பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் ஒன்றான செபோய் கிராமத்தில் ஷியா முஸ்லிம்கள் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர். 
.
பஸ் அப்பகுதி வழியாக சென்றபோது சாலையில் வைக்கப்பட்ட குண்டை ரிமோட் மூலம் வெடிக்க செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 இந்த தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
| |

மற்றவை :