Advertisements




 
 
 
 
 
 

ரஷ்யா விபத்தில் 4 பேர் பலி

.

Thursday, 05 July, 2012   03:02 PM
.
மாஸ்கோ, ஜூலை.5:ரஷ்யாவில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலியானார்கள். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
.
 ரஷ்யாவில் உள்ள யஹுதியா என்ற இடத்தில் ஹெலிக்காப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அது தரை இறங்கும் நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.இதில் 4 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் பயணிகள். மற்ற இருவர் ஹெலிகாப்டர் பைலட் மற்றும் துணை பைலட் ஆவர்.
| |

மற்றவை :