ரூ.5.5 லட்சம் அபேஸ் |
||
. |
||
Wednesday, 25 April, 2012 03:17 PM
|
||
| . | ||
சென்னை, ஏப். 25:அட்சய திரிதியை முன்னிட்டு நேற்று தி நகரில் நகை எடுக்கச்சென்ற வியாசர்பாடியைச்சேர்ந்த பெண்ணிடம் ரூ. 5.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். |
||
| . | ||
சென்னை வியாசர்பாடி கக்கன் ஜி காலனியைச்சேர்ந்தவர் மலகுண்டய்யா (வயது 65). இவரது மனைவி ஒபலம்பாள் (வயது 60). நேற்று அட்சய திதியை முன்னிட்டு தி நகரில் உள்ள கடைக்கு நகை எடுக்க சென்றுள்ளார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் அவர் பையில் வைத்திருந்த ரூ. 5.5 லட்சம் பணத்தை பிட்பாக்கெட் அடித்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து ஒபலாம்பாள் மாம்பலம் போலீசில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மர்ம ஆசாமிகளை போலீசாரம தேடி வருகின்றனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























