ராசாவுக்கு நீதிபதி எச்சரிக்கை |
||
. |
||
Thursday, 12 April, 2012 03:08 PM
|
||
| . | ||
புதுடெல்லி, ஏப்.12:ஸ்பெக்ட்ரம் வழக்கு குறுக்கு விசாரணையின்போது, அடக்கத்துடன் நடந்து கொள்ளும்படி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கும் அவருடைய வக்கீலுக்கும், சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி எச்சரிக்கை விடுத்தார். |
||
| . | ||
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இதன் குறுக்கு விசாரணையின் போது குரலை உயர்த்தி பேசியதற்காக ஆ.ராசாவிற்கு நீதிபதி சைனி கடும் கண்டனம் தெரிவித்தார். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























