பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பு |
||
. |
||
Tuesday, 01 December, 2009 12:45 PM
|
||
| . | ||
சத்ரா, டிச.1:ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிறிய பாலம் ஒன்று தகர்க்கப்பட்டது. |
||
| . | ||
சத்ரா என்ற இடத்திற்கு அருகே நேற்றிரவு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதன் காரணமாக அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தங்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த அசோக் மகதோ என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி மாவோயிஸ்ட்கள் நடத்திய 2 நாள் "பந்த்' போராட் டத்தில் மாநிலம் எங்கும் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. இதனால் ஏராளமான பொது சொத்துக் களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. ஆனால் அசோக் மகதோ என்ற மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த யாரையும் தாங்கள் கைது செய்ய வில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























