பெக்கம் கைது |
||
. |
||
Monday, 19 October, 2009 03:21 PM
|
||
| . | ||
லாஸ் ஏஞ்சல்ஸ்ட, அக்.19:இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் 3 மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
||
| . | ||
உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரராக விளங்கும் டேவிட் பெக்கம் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவியோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமீபத்தில் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய அவர் சமீபத்தில் அமெரிக்கா திரும்பினார். அப்போது அவர், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையால் பெக்கம் கொதிப்படைந்தார். அவர் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி விட்டனர். இந்த சம்பவம் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























