.
 
 
 
 
 
 

அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து

.

Saturday, 03 October, 2009   11:55 AM
.
வாஷிங்டன், அக்.3:31வது ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள பிரேசிலின் ரியோடி ஜெனிரோ  நகருக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒமாபா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தென்னமெரிக்க நாட்டில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

தென்னமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடு என்ற முறையில் பிரேசில் மக்களின் சந்தோஷத்தில் தாங்களும் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் அதிபர் லூலாவோடு பேசி ஒலிம்பிக் வாய்ப்புக்காக வாழ்த்து தெரிவித்ததாகவும்ஒபாமா தெரிவித்துள்ளார். சிகாகோ நகரம் ஒலிம்பிக் போட்டியை நடத்த தேர்வு செய்யப்படா விட்டாலும், இதற்கான முயற்சி அமெரிக்காவின் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
| |

?????? :