பாக். ராக்கெட் தாக்குதல் |
||
. |
||
Saturday, 12 September, 2009 02:57 PM
|
||
| . | ||
வாகா, செப்.12: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். |
||
| . | ||
ராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய 3 ராக்கெட்டுகள் அத்தாரி வாகா எல்லைப்பகுதியில் வந்து விழுந்ததாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்தனர். பதிலுக்கு எல்லைப் பாதுகாப்பு படை யினர் பாகிஸ்தான் மீது எதிர் தாக்கு தலை நடத்தியுளளனர். ஆனால் தாங் கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























