.
 
 
 
 
 
 

மருத்துவர்கள் பங்கேற்கும் மாநாடு

.

Friday, 05 June, 2009   12:44 PM
.
நியூயார்க், ஜூன் 5: அசாமில் நடைபெற உள்ள மருத்துவ மாநாட்டில் 1200 டாக்டர்கள் பங்கேற்க உள்ளனர். "அவசர கால மருத்துவம்' என்னும் தலைப்பில் அந்த மாநாடு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
.
இதில் அவசர சிகிச்சை நிபுணர்கள் 1200 பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய மருத்துவ கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சாலை விபத்து போன்ற வற்றில் பலியாவதை தடுக்கும் வகையில் சிகிச்சை அளிப்பது குறித்தும்இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
| |

?????? :