.
 
 
 
 
 
 

ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ்

.

Tuesday, 02 June, 2009   12:57 PM
.
நியூயார்க், ஜூன் 2: அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்து அரசின் பாதுகாப்புக்கு விண்ணப்பித்துள்ளது. பொருளாதார தேக்க நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது.
.
இதனையடுத்து அந்நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முறைப்படி திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்க அரசு இந்நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை வாங்கிக் கொண்டு 3 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளது.
| |

?????? :