Advertisements




 
 
 
 
 
 

இந்திய தூதராக திமோத்தி

.

Thursday, 28 May, 2009   03:15 PM
.

வாஷிங்டன், மே 28: இந்தியாவுக்கான தூதராக முன்னாள்  ஜனநாயக கட்சி எம்.பி. திமோத்தி ரோமரை அமெரிக்க அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.

.
ரோமர், செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்தவர்.

இந்தியானா மாகாணத்தில் இருந்து அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். இவரை இந்தியாவுக்கான  தூதராக ஒபாமா நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் ஜப்பான் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
| |

மற்றவை :