Advertisements




 
 
 
 
 
 

வீடியோ கான்பிரன்ஸ் வசதி

.

Sunday, 01 February, 2009   10:16 AM
.
கொல்கத்தா, பிப். 1: பிஎஸ்என்எல் நிறுவனம் கொல்கத்தா வட்டத்தில் வீடியோ கான்பிரன்சிங் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது.
.
அகண்ட அலைவரிசை இன்டர்நெட் இணைப்பு, கம்ப்யூட்டர் மற்றும் வெப் கேமரா இருந்தால் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும்.

வழக்கமான வீடியோ கான்பிரன்ஸ் வசதியைவிட குறைவான கட்டணத்தில் இதனை பிஎஸ்என்எல் வழங்குகிறது. டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றோடு இணைந்து பிஎஸ்என்எல் இந்த சேவையை அறிமுகம் செய்கிறது.
| |

மற்றவை :