Advertisements




 
 
 
 
 
 

பெண் தூக்கிட்டு தற்கொலை

.

Saturday, 31 January, 2009   02:08 PM
.
தாம்பரம், ஜன.31: குரோம்பேட்டையில்  கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குரோம்பேட்டை கணபதிபுரம் கிருஷ்ணசாமி தெருவில் வசிப்பவர் வெங்கடேஷ்குமார்.
.
இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வரு கிறார். இவரது மனைவி சுஜாதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி
3 வருடங்கள் ஆகின்றன.

சுஜாதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாயார் சுந்தரி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், மருமகன் வெங்கடேஷ்குமார் வரதட்சணை கேட்டு தன் மகளை கொடுமைப் படுத்தியதாக கூறியுள்ளாராம். இதையடுத்து ஆர்.டி.ஓ. விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
| |

மற்றவை :