பஸ் கண்ணாடி: 2 பேருக்கு வலை |
||
. |
||
Saturday, 17 January, 2009 11:24 AM
|
||
| . | ||
சென்னை,ஜன.17: பேருந்தை நிறுத்துவதற்குள் ஆத்திரமடைந்த 2 வாலிபர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். |
||
| . | ||
பாரிமுனையிலிருந்து நேற்று தடம் எண் 42 பேருந்து சென்று கொண்டி ருந்தது. அப்போது பேசின் பாலம் நடராஜர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் ஒரு கும்பல் பஸ்சை நிறுத்துமாறு கைக்காட்டியது. டிரைவர் பஸ்சை நிறுத்துவதற்குள் கும்பலில் இருந்த 2 பேர் கற்களை எடுத்து பஸ் காண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து டிரைவர் ராஜசேகரன் கொடுத்த புகார் தொடர்பாக பேசின் பாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























