மாலைச்சுடர்.காம் |
உங்களின் மனங்கவர்ந்த "மாலைச்சுடர்' இணைய வடிவில் உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டு வருகிறது.
தற்போது செய்திகளை உடனுக்குடன் அளிக்கும் நோக்கத்துடனும், ஏராளமான புதிய அம்சங்களுடன் "மாலைச்சுடர்.காம்' புதுப்பொலிவு பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் பற்றிய விரிவான விவரங்கள், இலக்கியம், மருத்துவம், சினிமா, சின்னத்திரை ஆகியவற்றுடன் தமிழ் அமுது, கணினி தமிழ் போன்ற புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி மற்றும் காய்கறிகளின் விலை விவரங்கள், வானிலை ஆகியவையும் இடம் பெறுகின்றன. இணையதளத்திற்கென்று பிரத்யேக பகுதிகளும் தொடர்ந்து அறிமுகமாக உள்ளன. தமிழ் கூறும் நல்லுலகம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். |
- ஆசிரியர் |
| . |
| "மாலைச்சுடர்.காம்' குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க இங்கே க்ளிக் செய்யவும். |




















