தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் காவல் துறை தலைவர்களாக பதவி உயர்வு பெற்ற எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மித்தல், பி.பாலநாகதேவி, வி.ஏ.ரவிகுமார், என்.என்.சேஷசாய், ஆர்.எஸ்.நல்லசிவம், எம்.ராமசுப்பிரமணி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். |