All Rights Reserved - © Maalaisudar.com - Best viewed in IE6+ @ 800 X 600 resolution








.

கவுகாத்தி, மே 26: நாட்டிலேயே மிக நீளமான பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்தார்.
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் அசாமின் சாதியா நகருக்கும், அருணாச்சலப்பிர
தேசத்தில் ஹிட்டா நகர் அருகே உள்ள கோலார் என்ற இடத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ளது. 9.15 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து சிறிது தூரம் நடந்து சென்றார்.

 


.
  தமிழகம்
.

  பாரதம்
.
  உலகம்
.
  விளையாட்டு
.
  கிரைம்
.
  இதர செய்திகள்
.


Friday, 26 May, 2017

12-ந் தேதி வெள்ளிக்கிழமை வைகாசி மாதம், ஹேவிளம்பி ஆண்டு