Home » Flash News » எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்காட்சி தொடக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்காட்சி தொடக்கம்

அரியலூர், ஆக.23: அரியலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் புகைப்படக் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் உள்ளிட்டோர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*