Home » Flash News » மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

சென்னை, ஆக.12: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று லண்டன் புறப்பட்டு சென்றார்.

முரசொலி பவள விழா மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முடிவு பெற்றதை தொடர்ந்து முக.ஸ்டாலின் இன்று துபாய் வழியாக லண்டர் புறப்பட்டுசென்றார். அங்கு அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வார் என்று தெரிகிறது.

அவர் ஒரு வாரம் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
லண்டனில் இருந்து திரும்பி வந்தபிறகு அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*