Home » சினிமா » நயன்தாராவுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்

நயன்தாராவுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்

மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார்.  இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியான நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

சூர்யா நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளனர். வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன், நயன்தாரா 2-வது முறையாக இப்படத்தில் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*