Home » அரசியல் » எடப்பாடி, ஓ.பி.எஸ் கூட்டாக பேட்டி அளிக்க திட்டம்

எடப்பாடி, ஓ.பி.எஸ் கூட்டாக பேட்டி அளிக்க திட்டம்

சென்னை, ஆக.11:  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு இணைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் கூட்டாக வெளியிடுவார் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பு டெல்லியில் இருந்து இருவரும் திருந்திய உடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இரு தரப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*