Home » குற்றம் » பேருந்து மீது கல்வீசி: இருவர் கைது

பேருந்து மீது கல்வீசி: இருவர் கைது

சென்னை, ஜூன் 12: பேருந்து மீது கல்வீசி கண்ணாடிகளை சேதப்படுத்திய போதை ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அயனாவரத்தில் இருந்து கோயம்பேடுக்குநேற்று மாலை மாநகர பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது  டிபி மருத்துவமனை அருகே பேருந்து வந்தபோது அந்த வழியாக வந்த இரண்டுபேர் பேருந்து மீது கல் வீசி தாக்கினர்.இதில் பஸ்கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து வரப்பட்ட புகார் தொடர்பாக தலைமை செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து  அயனாவரம் மேட்டுத் தெருவைச்சேர்ந்த  ஹரி (வயது 21), நம்மாழ்வார்பேட்டையைச்சேர்ந்த பரத் (வயது 20) இருவரைவயும் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் போதையில் கல் எறிந்ததாக தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*