Home » சினிமா » பிரியா பவானி நாயகியானார்

பிரியா பவானி நாயகியானார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்த பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் வரவேற்பு அதிகம். ஆனால் அவரோ சிரியலில் தொடர்ந்து நடிக்காமல் வெளிநாடு சென்றார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது காதலரை திருமணம் செய்ய போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் பிரியாவுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கி உள்ளன. இன்னும் சில நாட்களில் அவர் கதாநாயகியாக நடிக்கும் பட அறிவிப்பு வெளியாக உள்ளது. சென்னையில் படித்த இன்ஜினியரிங் பட்டதாரியான பிரியா புதிய தலைமுறை சேனலில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*