Home » Uncategorized » தமிழுக்கு வரும் மலையாள நமீதா

தமிழுக்கு வரும் மலையாள நமீதா

மலையாளத்தில் பகத்பாசில், அபர்ணா நடிப்பில் வெளி வந்த படம் மகேஷிண்டே பிரதிகாரம். இதன் ரீமேக்தான் தமிழில் உதயநிதி நடிக்க உள்ளார். பிரிய தர்ஷன் இயக்குகிறார். பிரபல மலையாள நடிகையான நமீதா பிரமோத் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஜூலை 15-ந் தேதி முதல் தேனியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*