Home » சினிமா » அமலாபாலுக்கு இன்ப அதிர்ச்சி தந்த கமல்

அமலாபாலுக்கு இன்ப அதிர்ச்சி தந்த கமல்

சென்னையில் உள்ள பிரபல பிட்னஸ் சென்டரில் தினமும் அமலாபால் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதே பிட்னஸ் சென்டருக்கு நடிகர் கமலஹாசனும் வருவது வழக்கம். நேற்று அமலாபால் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த கமலஹாசன் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*