Home » உலகம் » மலைப்பாம்பை வீழ்த்திய ராஜநாகம்

மலைப்பாம்பை வீழ்த்திய ராஜநாகம்

சிங்கப்பூர், ஜூன் 5:சிங்கப்பூர் தேசிய தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்ட மலைபாம்பு – ராஜநாகம் சண்டைக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த டிரலோப்பி என்பவர் தனது அண்டை வீட்டுக்காரர் எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

மேக்ரிச்சிக் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ராஜநாகம் ஒன்றும் மலைப்பாம்பு ஒன்றும் சண்டையிடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சண்டையில் இரண்டும் ஆக்ரோஷமாக காணப்பட்டாலும், இறுதியில் ராஜநகம் மலைப்பாம்பை கடித்து விட்டு புதர்மறைவிற்குள் சென்று விடுகிறது. அதன்பிறகு சிறிது நேரத்தில் கடிபட்ட மலைப்பாம்பு இறந்து விட்டதாக அதை நேரில் பார்த்தவர்கள் பதிவிட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*