w
Home » குற்றம் » பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை

பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை

சென்னை, மார்ச் 14: முகப்பேர் மேற்கு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

முகப்பேர் மேற்கு பகுதியை  சேர்ந்தவர் ஐயம்மாள் (வயது 45). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார்.  நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற இவர்,

இரவு வந்து பார்க்கும்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம், 10 சவரன் நகை திருடுப்போனது தெரியவந்தள்ளது.
இது குறித்து, நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*