w
Home » Flash News » கம்யூனிஸ்ட் மகளிரணி தலைவி கணவன் கொலை

கம்யூனிஸ்ட் மகளிரணி தலைவி கணவன் கொலை

விழுப்புரம், பிப்.7:விழுப்புரம் சாலாமேடு பகுதியைசேர்ந்தவர் கதிர்வேல் (வயது47) இவரது மனைவி செண்பக வள்ளி இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.நேற்றிரவு வீட்டில்தம்பதி தூங்கிகொண்டிருந்த போது அடையாளம்தெரியாத ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து கதிர்வேல் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு சென்றுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் அரசுமருத்துவமனைக்குஅனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து அவரது மனைவி செண்பக வள்ளியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*