Home » சினிமா » நயன்தாராவின் புதிய சாதனை

நயன்தாராவின் புதிய சாதனை

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்கள் மற்றும் பெரிய இயக்குனர்கள் அதிக சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவின் அக்காவாக நடிக்க நயன்தாரா ரூ.3.5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இது இந்த படத்தின் இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி ஆகியோரை விட சில மடங்கு கூடுதல் சம்பளமாகும். இதன் மூலம் நயன்தாரா கதாநாயகி சம்பளத்தில் புதிய
சாதனையை படைத்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*