w
Home » இந்தியா » விண்வெளி செல்லும் 3 இந்தியர்கள்

விண்வெளி செல்லும் 3 இந்தியர்கள்

சென்னை, டிச.28: இந்தியா மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசுஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்காக ரூ. 10 ஆயிரம்கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2022 ம் ஆண்டில் ஈஸ்ரோ விண்வெளி ஓடத்தை அனுப்ப இருக்கிறது.

இதில் மூன்று வீரர்கள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் 7நாட்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள்.

இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் சிவன் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா,ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*