w
Home » தமிழ்நாடு » தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்,டிச.17:ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை படகுடன் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*