w
Home » சினிமா » அஜித் படத்தின் புதிய பாடலுக்கு அமோக வரவேற்பு

அஜித் படத்தின் புதிய பாடலுக்கு அமோக வரவேற்பு

விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான வேட்டிகட்டு நேற்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நான்காவது படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையுமே அஜித் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் ட்ராக் அடிச்சு தூக்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டிரெண்டிங்கானது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலான வேட்டிகட்டு வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் அஜித் ரசிகர்கள் இணைய தளத்தில் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*