w
Home » தமிழ்நாடு » குடியிருப்பில் முதலை

குடியிருப்பில் முதலை

சிதம்பரம், டிச.13:  சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் ஊருக்குள் உள்ள குடியிருப்பு பகுதியில் முதலை ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடியிருப்பு களுக்குள் முதலை புகுந்ததால் முதலையை அக்கிராம பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து வனத்துறையினர்க்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து 10 அடி நீளமும் 100 கிலோ எடை உள்ள முதலையை பிடித்து முதலையை எடுத்துச் சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*