w
Home » சினிமா » ரஜினி ஒழுக்கமானவர்: திரிஷா பேச்சு

ரஜினி ஒழுக்கமானவர்: திரிஷா பேச்சு

பேட்ட பட ஆடியோ விழாவில் பஙகேற்ற திரிஷாவிடம் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததை பற்றி கேட்டதற்க்கு, 96 படம் போல் இதிலும் மஞ்சள் சுடிதாரில் வருவீங்களா? என்ற கேள்விக்கு இதுல வேற போட்டு இருக்கேன் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.  இந்த படத்தில் நான் புடவையில் வந்து இருக்கிறேன் என்று கூறினார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது . அவர் மிகவும் ஒழுங்கமானவர். அவரிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் மிகவும் சரியாக படப்பிடிப்புக்கு காலை 6 மணிக்கு வந்து விடுவார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*