Home » Flash News » விஜய் ரசிகர் எனக்கூறி சர்ச்சை வீடியோ: 2 பேர் கைது

விஜய் ரசிகர் எனக்கூறி சர்ச்சை வீடியோ: 2 பேர் கைது

சென்னை, டிச.7: சர்க்கார் பட சர்ச்சையின்போது, விஜய் ரசிகர்கள் எனக்கூறி அரிவாளை கையில் வைத்துக் கொண்டு கீழ்த்தரமான வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்ட புகாரில், இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் என்வர் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் விசாரணை நடத்திவந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வீடியோவில் மிரட்டிய நபர்கள் எண்ணூரைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் வடபழனியைச் சேர்ந்த அனிஷேக்கை கைது செய்து, அரிவாள் மற்றும் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*