Home » Flash News » இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

சென்னை, டிச.7:பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகததில் இருந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இன்றும் அவற்றின் விலை இறங்கு முகத்தில் உள்ளது. இன்று சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்து ரூ.73.57 காசாகவும், டீசல் விலை லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து ரூ.69.19 காசாகவும் விற்பனையானது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*