Home » சினிமா » ‘தி அயன் லேடி’ பர்ஸ்ட் லுக்

‘தி அயன் லேடி’ பர்ஸ்ட் லுக்

அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. பிரியதர்ஷினி இயக்கத்தில் நடிகை நித்யாமேனன் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியிடப்பட்டது.

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி, ஜெயலலிதா உருவத்தில் நித்யாமேனன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு மரியாதை செய்துள்ளார்.

பேப்பர் டேல் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள ஜெயலலிதா பயோ பிக் படம் இப்போதே ரசிகர்கள் மட்டுமின்றி அதிகமுவினரையும் கவர்ந்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*