Home » உலகம் » ஐஎஸ் தீவிரவாத முக்கிய தலைவர் பலி

ஐஎஸ் தீவிரவாத முக்கிய தலைவர் பலி

டமாஸ்கஸ், நவ.3:சிரியா நாட்டில் பதுங்கியுள்ள ஐ எஸ் தீவிரவாதிகளை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் அபு அல் உமரய்ன் என்பவர் கொல்லப்பட்டதாக கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*