w
Home » விளையாட்டு » அசராது ஆடும் இந்திய கால்பந்து அணி

அசராது ஆடும் இந்திய கால்பந்து அணி

டெல்லி, நவ. 13:  தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 5-வது சீசனில் 2-வது முறையாக மீண்டும் இடைவெளி விடப்பட்டுள்ளது.

இந்த இடைவெளி நாட்களில், இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளது. நவ. 17-ல் இந்தியா-ஜோர்டான் அணிகள் நட்பு ரீதியிலான போட்டியில் மோதுகின்றன.

இதனையடுத்து, எதிர்வரும் ஆண்டில் தொடங்கும் (ஜன 5- பிப்.1) ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி ஜன. 6-ம் தேதி தாய்லாந்துடனும், ஜன. 10-ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்சுடனும், ஜன. 14-ம் தேதி பக்ரைனுடனும் மோத உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*