Home » அரசியல் » அத்வானிக்கு 91-வது பிறந்தநாள் மோடி வாழ்த்து

அத்வானிக்கு 91-வது பிறந்தநாள் மோடி வாழ்த்து

புதுடெல்லி, நவ.8:பிஜேபியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் 91-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலில் மூத்த தலைவரான அத்வானியின் தன்னல மற்ற சேவையால் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று அவர் கூறியுள்ளார். உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் அவர் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்பதாக மோடி கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*