Home » Flash News » நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை

நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை

சென்னை, அக்.22:சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.

பேட்ட படப்பிடிப்பை முடித்து கொண்டு நேற்று முன் தினம் சென்னை திரும்பிய ரஜினி, கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறினார்.

இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி காந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் தொடக்க விழா, உறுப்பினர்சேர்க்கை, முதல் மாநில மாநாட்டை எங்கு நடத்துவது என்பது போன்ற விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*