This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Sat Sep 22 16:31:26 2018 / +0000 GMT

இந்திய பெண்கள் அணி அபார வெற்றி


காலே, செப். 12: இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலேவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 35.1 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. இந்திய தரப்பில் மன்சி ஜோஷி 3 விக்கெட்டுகளும், கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Post date: 2018-09-12 10:48:50
Post date GMT: 2018-09-12 10:48:50
Post modified date: 2018-09-12 10:48:50
Post modified date GMT: 2018-09-12 10:48:50
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com