மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35564
Export date: Fri Sep 21 15:23:17 2018 / +0000 GMT

ஆஸியில் ஆளில்லா விமானம்: சாதனைக்கு தயாராகிறது


சிட்னி, செப்.11: அஜித் ஆலோசனை அளிக்கும் ஆளில்லா விமான குழு- ஆஸ்திரேலியாவில் சாதனை படைக்க தயாராகி வருகிறது. ஆளில்லா விமானங்கள் வைத்து சாகசம் செய்யும், அஜித் ஆலோசனை அளிக்கும் ‘தக்‌ஷா' குழு ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டியில் அசத்த தயாராகி வருகின்றது.
நடிகர் அஜித் நடிகராக மட்டுமில்லாமல், பைக் ரேஸ், புகைப்பட கலைஞர் என பல துறைகளில் அசத்தி வருகிறார். தற்போது ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றார்.இவர் கடந்த மே மாதம் அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மெட்ராய் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆளில்லா சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர்கள் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில் இந்திய அளவில் நடந்த ஆளில்ல்லா குட்டி விமானம் பறக்க விடும் போட்டியில், இந்தியாவின் 111 பொறியியல் கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post date: 2018-09-11 10:37:03
Post date GMT: 2018-09-11 10:37:03

Post modified date: 2018-09-11 10:37:03
Post modified date GMT: 2018-09-11 10:37:03

Export date: Fri Sep 21 15:23:17 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com